மகிழ்ந்து பாடுவோம்
magizhndhu paaduvom
மகிழ்ந்து பாடுவோம் ராஜனை புகழ்ந்து பாடுவோம் இயேசுவை துதித்துப் பாடுவோம் இரட்சகர் பிறந்தாரே
இஸ்ரவேலே நீ பயப்படாதே யாக்கோபின் தேவன் பிறந்தாரே அடைக்கலமானவர் அதிசயமானவர் - 2 - மகிழ்ந்து
நமக்கொரு பாலன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2 சமாதான பிரபு அவர் சந்தோஷம் தருவாரே - 2 - மகிழ்ந்து
தரணியில் தேவன் உதித்தாரே தன்னுயிர் நமக்காய் தந்தாரே தம்மிடம் வருவோரை தாங்கியே நடத்துவார் - 2 - மகிழ்ந்து
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All