மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
magizhndhirungal magizhndhirungal
மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் (நம்) அல்லேலூயா -(6)
எல்லைகளை விரிவாக்குவார் தொல்லைகள் போக்கிடுவார் -(2) எல்லாமே நமக்கு தந்திடுவார் இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை வெற்றி வெற்றியே -(2)
துயரங்களை நீக்கிடுவார் காயங்கள் ஆற்றுவார் -(2) பயங்களைப் போக்கி நடத்திடுவார் இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை வெற்றி வெற்றி வெற்றியே 2 ஆசிகளை பொழிந்திடுவார் சந்தோஷம் தந்திடுவார் கரங்களை பிடித்து நடத்திடுவார் இனி தோல்வி இல்லை தோல்வி இல்லை வெற்றி வெற்றியே -(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal