மகிழ்ச்சியின் மணநாள் வாழ்த்துக்கள்
magizhcchiyin mananaal vaazhthukkal
மகிழ்ச்சியின் மணநாள் வாழ்த்துக்கள் மன நிறைவின் மணநாள் வாழ்த்துக்கள் 2
வாழ்த்துக்கள் 2 மணநாள் வாழ்த்துக்கள் சகோதரா மணநாள் வாழ்த்துக்கள் சகோதரி
கோடா கோடியாய் ஆசீர் பெருகட்டும் வானத்தின் சேனை எல்லாம் வந்துன்னை வாழ்த்தட்டும் 2
ஜீவன் சுக பெலன் நித்திம் கிடைக்கட்டும் உந்தனின் சந்ததி பளுகி பெருகட்டும் 2
ஆண்டவர் இயேசுவின் கிருபைகள் பெருகட்டும் தேவ சமூகம் உந்தனை தேவ வழிகளில் காக்கட்டும் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae