மகிமையான தேவனே
magimaiyaana devanae
மகிமையான தேவனே மகத்துவமான ராஜனே உம் கண்களில் எனக்கு கருணை தாருமே கண்களில் எனக்கு கருணை தாருமே என்னை உமக்காய் தருகிறேன் உயிருள்ளவரை நான் பாடுவேன் - 2 - மகிமை
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தம் உள்ளவர் உம்மை போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன் - 2 இறைவா வாழ்க. என் தலைவா வாழ்க மறவேன் உம்மையே நீரே என் உயிரே - மகிமையான
கனிவாக என்னை நீர் இணைத்தீரே உம்முடன் தயவாகவே என்னை மீட்டீரே தயவாகவே என்னை மீட்டீரே இறைவா வாழ்க என் தலைவா வாழ்க மறவேன் உம்மையே நீரே என் உயிரே - மகிமையான
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All