மகிமை இயேசுவுக்கே
magimai yesuvukke
மகிமை இயேசுவுக்கே எல்லா மகிமை இயேசுவுக்கே -2 துதியும் கனமும் மகிமை எல்லாம் இயேசுராஜாவுக்கே -2
வானிலும் பூவிலுமே அதிகாரம் உடையவரே - இந்த -2 உமக்கே ஸ்தோத்திரமே இயேசையா உமக்கே ஸ்தோத்திரம் -2
நானே நல் வழியும் சத்தியமும் ஜீவனென்றீர் -2 உம் வழி நடப்போரை என்றும் நித்தியம் சேர்த்திடுவீர் -2
நானே திராட்சை செடி நீங்கள் கொடிகள் என்றீர் -2 என்னில் நிலைத்திருந்தால் மிகுந்த தனி கொடுப்பீர் -2
நானே நல்ல மேய்ப்பர் நீ எந்தன் ஆட்டுக்குட்டி -2 ஜீவன் கொடுப்பேன் என்றீர் ஆத்துமா காத்துக் கொள்வீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae