மகிமை உமக்கே
magimai umakke
மகிமை உமக்கே (3) என்றென்றுமே ! மகிமை உமக்கே (3) என்றென்றுமே !
1.வெறுமையான எண்ணில் நிறைவாக வந்தீர் குறைவானவகளை அகற்றிவிடீர் நிதம் உன்தன் பாதம் நான் தேடி அழைந்து ஓயாமல் என்றும் நன்றி சொல்லுவேன்.
2. ஆபத்து காலத்தில் அடைக்கலமானீர் அனுகூலமான துனையானீர் அறனும் என் கேடக -மாய் என்க்கிறுந்து அன்றாடம் என்னை பாதுகாத்தீர்.
3. பாவங்களை மன்னித்து சாபங்கலை மாற்றினீர் நோய்களை சுமந்து குனமாகினீர் சிலுவையின் அன்பிர்க்கு ஈடு இணை இல்லை என்றென்றும் நன்றியோடு நான் இருப்பேன்.
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare