மகிமை ராஜனுக்கு
magimai raajanukku
மகிமை ராஜனுக்கு மகத்துவ தேவனுக்கு ஆராதனை செய்வோம் -வாருங்கள் ஆண்டவரை - துதித்து பாட்டு - பாடுங்கள்
நித்தியராம் - உத்தமராம் வல்லவராம் அவர் நல்லவராம் உண்மையோடு நாம் துதித்தாலே உலகத்தில் நமக்கு சந்தோஷமே (மகிமை)
அற்புதராம் அன்புள்ளவராம் புனிதராம் -புருஷோத்தமனாம் வாழ்க்கையிலே -அவரை -நம்பினாலே நம் கண்ணீரை துடைத்திடுவாரே (மகிமை)
உயர்ந்தவராம் உன்னதராம் நீதியானவராம் நீர்மல தேவனாம் எப்பொழுதும் அவரை நினைத்தாலே நம்மை சொர்க்கத்தில் சேர்த்துக்கொள்பவரே (மகிமை)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal