மகிமை நிறைந்தவரே யெகோவா தெய்வமே
magimai niraindhavarae yegovaa theyvamae
மகிமை நிறைந்தவரே யெகோவா தெய்வமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
பொன்னோடும் பொருளோடும் புறப்பட செய்தவரே -2 செங்கடலில் வழி திறந்து பாதை உருவாக்கினீரே -2
ஐந்தப்பம் ரெண்டு மீனை ஆயிரமாய் பெருக செய்தீர் -2 அண்டின யாவருக்கும் வயிறார உணவளித்தீர் -2
காகத்தைக் கொண்டு நீரும் எலியாவை போசித்தீரே -2 வரட்சியின் காலத்திலும் என்னை மாவு குறையா காத்தீர்-2
பாவத்தை சாபத்தை உம் ரத்தத்தால் தீர்த்து விட்டீர் -2 நித்திய ஜீவனையும் எங்களுக்கு தந்து விட்டீர்-2
வானத்து மன்னவால் போசித்து காத்தவரே -2 இன்றைய நாளிலும் உணவு உடை தந்தவரே-2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae