மகிமை நிறைந்தவரே உம்மை
magimai niraindhavarae ummai
மகிமை நிறைந்தவரே உம்மை மனதார துதித்திடுவேன் வானிலும் பூவிலும் மேலான நாமமே உம்மை துதித்திடுவேன் (உயர்த்திடுவேன்)
1. கர்த்தாதி கர்த்தரே கருணையின் கடலே கன்மலை வெடிப்பில் என்னையும் வைத்தீரே காலமெல்லாம் பாடி துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென்
2. அக்கினி மதிலே அரணான கோட்டையே அல்லும் பகலும் அயராமல் காத்தீரே அன்பின் தேவனே உம்மை நான் துதிப்பேன் அல்லேலூயா ஆமென்
3. நெருக்கத்தில் என்னை தப்புவித்தீரே நெருங்கி வந்து நெஞ்சத்தில் ஏற்றீரே நேசரே உம்மை நான் துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென்
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam