மகனே என் மகனே உலகை வெல்வோம் வா
maganae en maganae ulagai velvom vaa
மகனே என் மகனே உலகை வெல்வோம் வா... மகளே என் மகளே நீயும் பின்னே வா.. உன் வாசல் வழி முன்னே நானும் செல்வேன் வா எந்நாளும் என் ஆசி உன்னைக் காத்திடும் வா
கலங்கிடும் இருதயம் இனி இல்லை ஒரு பயம் கவலைகள் நீங்கிட வா ஆறுதல் அளித்திட அடைக்கலம் கொடுத்திட நானும் இருக்கிறேன் வா வாழ்க்கையின் வழி முழுதும் வந்து உனை வாழ்த்திடச் செய்திடவா காத்திடும் கர்த்தர் முன்னே நீயும் உந்தன் பாவத்தை பலியிட வா
நன்மையும் கிருபையும் உம்மைத்தொடரும் உன் ஜீவனுள்ள நாட்களில் வா உன்னையும் என்னையும் இணைத்திடும் உறவிது உண்மையைப் புரிந்திட வா பரிசுத்த ஆவியிலே உன்னை இன்று நிரம்பிடச் செய்திட வா பரலோக ராஜ்ஜியத்தில் உனக்கு என்று இடமொன்றை ஒதுக்கினேன் வா.
உன் கரம் பிடித்திட என் கரம் நீட்டினேன் நன்றாய் கவனித்து வா இடுக்கத்தின் வழியே உட்பிரவேசிக்க உலகத்தை உதறிட்டு வா என் துணை உனக்கிருக்க உனக்கு இன்னும் பயமென்ன நேராய் வா என் உள்ளங்கைகளிலே உன் பெயரை எழுதி வைத்திட்டேன் வா
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal