மாயையான உலகத்திலே மாண்டுபோகும்
maayaiyaana ulagathilae maandubogum
மாயையான உலகத்திலே மாண்டுபோகும் மனிதர்களே - 2 இயேசுவிடம் வந்திடுங்கள் இரட்சிப்பை தந்திடுவார்இரட்சிப்பை தந்திடுவார் ஓ....ஓ...ஆ...ஆ...
1. சமாதானம் இல்லாமலே மனிதன் ஓடுகின்றான் ஆங்காங்கே ஓடிவிட்டு மனம் நொந்து சாவுகின்றான் - 2 சமாதானம் வேண்டுமெனில் இயேசுவிடம் வந்திடுங்கள் இயேசு இன்று உங்களுக்கு சந்தோஷம் தந்திடுவார்
2. சந்தோஷம் இல்லாமல் மனிதன் வாடுகின்றான் சினிமா, மதுவென்று பணத்தை அழிக்கின்றான் - 2 சந்தோஷம் வேண்டுமெனில் இயேசுவிடம் வந்திடுங்கள் இயேசு இன்று உங்களுக்கு சந்தோஷம் தந்திடுவார் - 2
3. விடுதலை வேண்டுமென்று காடுமலை ஓடுகின்றான் பில்லி,சூனிய கட்டுகளாலே சிக்கி நிதம் அழிகின்றான் - 2 விடுதலை வேண்டுமெனில் இயேசுவிடம் வந்திடுங்கள் விடுதலை தந்து உம்மை நித்தியத்தில் சேர்த்திடுவார் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All