மாயையான இந்த உலகினிலே
maayaiyaana indha ulaginilae
மாயையான இந்த உலகினிலே பாவியான என்னை தேடிவந்தீரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கையில்லையே நிலையிலலாத இந்த உலகினிலே கால்களை உறுதியாக்கிணீரரே உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன்
தேனிலும் இனிமையானவரே பாடலின் ராகமும்யானவரே உம நாமம் உயர வேண்டும் பூவிலே மாந்தர் பாடவே
தனிமையான இந்த வாழ்வினிலே மகிமையை தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்கை இல்லையே தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செமையான வழியில் நடத்துகிறீர் உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன் எங்கே செல்வேன்
நீர் இல்லா வாழ்க்கை வாழ்க்கையில்லை அங்கும் இங்கும் அலைந்த போதும் நிம்மதி இல்லை உம்மையே நானும் பற்றிடுவேனே இன்பத்திலும் துன்பத்திலும் நம்பிடுவேனே எளிமையான எந்தன் வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே
எளிமையான எந்தன் வாழ்வினிலே மகிமையைத் தந்த மகத்துவரே நீர் இல்லா வாழ்க்கை இனி வாழ்க்கை இல்லை தூய்மையாய் என்னை மாற்றுகிறீர் செம்மையான வழியில் நடத்துகிறீர் உம்மைவிட்டு நானும் எங்கே செல்வேன் செல்வேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em D G
G Em C D
C D
Am D
G Em D G
G Em C D
C D Bm E
Am D
G Bm C D
G Bm C D
C Am D Bm
Am D Em
G Em D G
G Em C D
C D
Am D
G Em D G
G Em C D
C D Bm E
Am D
Em Am D Bm Em
Am C
D Em
Am D Bm Em
Am C
D
A C#m D C#m
F#m C#m D C#m
D Bm E C#m
Bm E (F)Related songs
- அஞ்சிடேன் ஒருபோதும்anjiden orubodhumBro. Premji Ebenezer
- ஆத்துமமே என் உள்ளமேaathumamae en ullamaeBro. Premji Ebenezer
- உலகத்தின் தோற்றத்தின்ulagathin thotrathinBro. Premji Ebenezer
- ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலேengugirom um mugam kaana indha kangalaalaeBro. Premji Ebenezer
- கல்வாரி மா மாலையோரம்kalvaari maa maalaiyoramBro. Premji Ebenezer
- தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்thaazhmaiyilae unnai ninaithavarai thudhi seyBro. Premji Ebenezer
- நீர் என் சொந்தம்neer en sondhamBro. Premji Ebenezer
- நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டுneer seydha adhisayam aayiram unduBro. Premji Ebenezer