மாற்றீர் என் கவலை அருள்பெற
maatreer en kavalai arulbera
மாற்றீர் என் கவலை அருள்பெற மாற்றீர் என் கவலை – மிக மாற்றியே கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி.
1.சமனவரசே நீர் தந்தை சமனவரசே நீர் ஒரு சந்திர பதம் போல் சுடரே விடுவித்தீர் தாசனுரு வெடுத்தீர். - மாற்
2.சூதலகையை நீக்கி அழலின் சூதலகையை நீக்கி – என் கை தூக்கி உலகிடர் போக்கி எமையே துதிக்கவும் மயலாக்கி. – மாற்
3.சடலமுலகம் சூது பொல்லாச் சடலமுகம் சூது - இது தகாததின் மடவாது கொடியது சஞ்சலம் இனி யேது? - மாற்
4.நலங்கடமை வழுவி சுகிர்தன் நலங்கடனை வழுவி – வழி நழுவி விழுமெனக் கழுவி அழகாய் நலமாக்கவே வருவீர். – மாற்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal