மாசில்லாத் தேவ புத்திரன்
maasillaath deva puthiran
மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார் ஜெய ஜெய
1. ஆசிர்வாதமே கன தேசார் நீதமே ஒளிர் காசினி மீததி நேசப் பிரகாச விண் வாச கிருபாசன
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் வளர் பெத்தலேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் தினம் ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மூன்றிலொன்றாகிய
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal