மாறாதவர் இயேசு மாறாதவர்
maaraadhavar yesu maaraadhavar
மாறாதவர் இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் - 2 அல்லேலூயா ஆராதனை - 4
எகிப்திலிருந்து இஸ்ரவேலை யேகோவா தேவன் மீட்டீரே மேகஸ்தம்பம் கொண்டு வழிநடத்தி யேகோவா தேவன் போஷித்தீரே அல்லேலூயா ஆராதனை - 4
தாவீதோடே தேவன் இருந்ததினால் கோலியாத்தின் தலை சாய்ந்ததே தேவாதி தேவனின் பெலத்தினாலே சிங்கத்தின் வாயை கிழித்தானே அல்லேலூயா ஆராதனை - 4
ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு பல்லாயிரம் ஜனங்களை போஷித்தீரே ஜீவனுள்ள உம் வார்த்தையாலே பிள்ளையாம் எங்களை போஷித்தீரே அல்லேலூயா ஆராதனை - 4
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All