மாறாதவர் நம் நேசரை
maaraadhavar nam nesarai
மாறாதவர் நம் நேசரை (இயேசுவை) என்றென்றும் ஆராதிப்போம் - 2 நம் ஜெபத்தை கேட்பவரே ஜெபமே ஜெயமாய் மாற்றிடுவார் மாறாதவர் - 2
உன்னை பெயர் சொல்லி அழைத்தேனே நீ என்னுடையவன் (ள்) என்றாரே - 2 அவர் வார்த்தை என்றுமே மாறாதையா மாறாதம்மா தேவ வார்த்தையை கேட்டிடுவோம்
ரகசிய வருகை சமீபமே நாம் ஆயத்தமாவோம் இந்நேரமே- 2 இரவோ பகலோ எந்நேரமும் கர்த்தரையே ஆராதிப்போம் - 2
கர்த்தரின் கரங்களில் படைக்கப்பட்டோம் அவர் சாயலில் நம்மை படைத்தாரே சாதிகள் இல்லையே ஓ மனமே பரிசுத்த சாதியாய் வாழ்ந்திடுவோம் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All