மாம்சமான யாவருக்கும் கர்த்தர்
maamjamaana yaavarukkum karthar
மாம்சமான யாவருக்கும் கர்த்தர் நீர் உம்மாலே கூடாத அதிசயம் ஒன்றுண்டோ - 2 கர்த்தாதி கர்த்தா ராஜாதிராஜா சேனைகளின் கர்த்தர் நீர் - 2
யோர்தானின் தண்ணீரை பிரித்து குவித்து நின்றிட செய்தது அதிசயமே உமது ஜனத்தை வெட்டாந்தரை வழியாய் கடந்திட செய்தது அதிசயமே - 2 சர்வ பூமிக்கும் ஆண்டவரே உந்தனின் கரம் பெலமுள்ளதே - 2
சூரியன் மறையாமல் பகல் முழுவதும் நடு வானில் நின்றது அதிசயமே கர்த்தர் தாம் ஜனத்திற்காய் யுத்தம் செய்து வெற்றியை தந்தது அதிசயமே - 2 சர்வ பூமிக்கும் ஆண்டவரே உந்தனின் கரம் பெலமுள்ளதே - 2
Chords
Key Cm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Ab Eb
Gmadd9 Fm7 Cm
Cm Eb Fmadd9 Bb
Ab Bb Gmadd9
Cm F
Bb Bdim Cm
Cm F
Bb Cm Eb
Cm Eb F Bb
G F G
Cm F
Bb Bdim Cm
Cm F
Bb Cm Eb
Cm Eb F Bb
G F GMore from Adhisayamanavar
- அப்பா பிதாவே என்று அழைத்துappaa pidhaavae endru azhaithuSis. Philomina Meriga · Adhisayamanavar
- இயேசுவின் நாமமே உற்றுண்டyesuvin naamamae utrundaSis. Philomina Meriga · Adhisayamanavar
- உந்தனின் காருணியம்undhanin kaaruniyamSis. Philomina Meriga · Adhisayamanavar
- என்ன அதிசயம் ஓ ஓenna adhisayam o oSis. Philomina Meriga · Adhisayamanavar
- எலியாவின் தேவன் நம் தேவனேeliyaavin devan nam devanaeSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்லா மகிமைக்கும் மேலானellaa magimaikkum melaanaSis. Philomina Meriga · Adhisayamanavar
- எல்ஷடாய் எல்ரோஹி எபினேசர்elshadaay elrohi ebinesarSis. Philomina Meriga · Adhisayamanavar
- சிங்காசனத்தில் வீற்றிருக்கும்singaasanathil veetrirukkumSis. Philomina Meriga · Adhisayamanavar