மாமனோகரா இவ்வாலயம்
maamanogaraa ivvaalayam
மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் கூரும் மாமனோகரா பராபரா
பூமியாளும் நாதனே நரர் போகம் நாடும் நீதனே நாமே வாழ்த்தும் தாசர் நடுவில் தாமதம் இல்லாமல் எழுந்தருள் - மா
நாதனே, இவ்வாலயத்தை நலமாய்த் தந்தாய் தாசர்க்கே பாதம் போற்றி வாழ்த்துவோம் குரு பரனே, பராபரா, தினம் - மா
நின் திருத்தயை பொறுமை நின் திரு மகிமையும் சந்தமாய் நிறைந்திட இதில் சந்ததம் ஈவாய் நின் ஆசியை - மா
தோத்திரம் ஜெபம் தியானம் தூய்மையாம் பிரசங்கமும் பார்த்திபா இவ்வாலயத்தில் பக்தியாகவே நடந்திட - மா
நீதி ஞாயம் தெய்வபக்தி நேர்மைபேதத் தியானமும் நாதனில் விஸ்வா சமும் மிஞ்சி நன்கு போற்ற தாசர்க்கருள் புரி - மா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal