மாபெரும் செயல்கள்
maaberum seyalgal
மாபெரும் செயல்கள் புரிந்தார் - நம் வாழ்வினில் நலன்கள் பொழிந்தார் நாவினால் இயேசுவைத் துதிப்போம் - எந் நாளுமே மகிழ்ந்து களிப்போம்
பெரியவர் - மாபெரியவர் - இயேசு அரியவர் - நமக்குரியவர் உலகினில் இருப்பவர் எவரிலும் - கொடும் அலகையாம் அழிம்பன் படையிலும் - பெரியவர் மா - பெரியவர்
பாருளோர் பலரும் வியந்தே - அவர் பேரினைப் புகழும் படியே சீர்மீகும் விடுதலை ஈந்தார் - நம் பேரினில் திருவருள் கூர்ந்தார் - பெரியவர்
கவலையாய் வயலை அடைந்தே - கண் கலங்கியே விதைகள் விதைப்போர் களிப்புடன் அறுவடை செய்வார் - அரிக் கட்டுகள் சுமந்துமே செல்வார் - பெரியவர்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal