லேசான காரியமையா
lesaana kaariyamaiyaa
லேசான காரியமையா - 2 பெலனானாலும் பெலவீனமானாலும் - 2 லேசான காரியமையா
1. செங்கடலை கடப்பது லேசான காரியம் பார்வோனை வீழ்த்துவது லேசான காரியம் யோர்தானை கடப்பது லேசான காரியம் எரிகோவை தகர்ப்பது லேசான காரியம் - லேசான
2. ஊமை பேசுவது லேசான காரியம் முடவன் நடப்பது லேசான காரியம் மலட்டை நீக்குவது லேசான காரியம் மரித்தவன் பிழைப்பது லேசான காரியம் - லேசான
3. தடைகளை தகர்ப்பது லேசான காரியம் கட்டுகளை அறுப்பது லேசான காரியம் வறுமையை நீக்குவது லேசான காரியம் செழுமையை தருவது லேசான காரியம் - லேசான
4. பாவியை இரட்சிப்பது லேசான காரியம் பரிசுத்தம் தருவது லேசான காரியம் புதுவாழ்வு தருவது லேசான காரியம் பரலோகம் சேர்ப்பது லேசான காரியம் - லேசான
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All