குட்டிப்பாப்பா குட்டித்தம்பி
kuttippaappaa kuttithambi
குட்டிப்பாப்பா குட்டித்தம்பி இங்கே வாருங்க கிறிஸ்மஸ் தாத்தா வருகிறாரே ஓடி வாருங்க லாலல்லா, லாலலல்லா 4 குட்டீஸ்
கன்னத்தில் முத்தமிடுவார் கைநிறைய பரிசு தருவார் கைதட்டி ஆர்ப்பரி துள்ளி குதித்து ஓடிவா லாலல்லா, லாலலல்லா 4 - குட்டீஸ்
கிறிஸ்மஸ் மாதம் வந்தாலே கிறிஸ்மஸ் தாத்தா வருவாரே சின்ன செல்லங்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலிதான் லாலல்லா, லாலலல்லா 4 - குட்டீஸ்
கிறிஸ்மஸ் தாத்தா சொல்லுகின்ற கதையை கொஞ்சம் கேளுங்க இயேசப்பா பிள்ளைகளாய் என்றும் நீங்க வாழுங்க லாலல்லா, லாலலல்லா 4 - குட்டீஸ்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All