குருசினில் தொங்கியே
kurusinil thongiyae
குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கொதா மலைதனிலே நம் குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு
1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ - தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ
2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன்போல் தொங்க - யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி படித்திய கொடுமைதனை
3. சந்திரசூரிய சகல வான் சேனைகள் சகியமால் நாணுதையோ - தேவ சுந்தர மைந்தனுயிர் விடுகாட்சியால் துடிக்காக நெஞ்சுண்டோ
4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே - அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்தோடுது பார்
5. எருசலேம் மாதே மறுதி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ - நின் எருசலையதிபன் இள மணவாளான் எடுத்த கோலமிதோ
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em Em Am Bm D Am D Bm Em
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal