குறையேதும் இல்லாத
kuraiyedhum illaadha
குறையேதும் இல்லாத குரு இயேசு சாமி நீர் குறையாவும் நீக்கிட வர வேண்டுமே -2
ஆதியில் கொண்டிருந்த அன்பில் குறைந்தேன் சகோதரன் குறைச்சலை காணாதிருந்தேன் -2 என் குறைவை நீர் தீர்த்திட வர வேண்டுமே குறை இன்றி வாழ அருள்தர வேண்டுமே -2
ஞானத்தில் குறைந்தவன் நான் ஐயனே ஞானத்தை பூர்ணமாய் கொடுத்திடுமே -2 என் குறைவை நீர் தீர்த்திட வேண்டுமே குறை இன்றி வாழ அருள்தர வேண்டுமே -2
அழகிலே சிறந்தவர் நீர் ஐயனே அன்பிலே உயர்ந்தவர் நீர் ஐயனே -2 என் அன்பில் குறை உண்டு தானையனே குறை இன்றி வாழ அருள்தர வேண்டுமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae