குமாரனாம் குருபரணாம்
kumaaranaam kurubaranaam
குமாரனாம் குருபரணாம் இயேசு கர்த்தாவே நித்தியமாம் சத்தியமாம் இயேசு கர்த்தாவே 2
இயேசு கர்த்தாவே எங்கள் இயேசு கர்த்தாவே 2
வார்த்தையில் வல்லவராம் இயேசு கர்த்தாவே சுகமாக்கும் வைத்தியராம் இயேசு கர்த்தாவே -2
உண்ணதரும் உயிர்த்தவரும் இயேசு கர்த்தாவே நித்திய கன்மலையாம் இயேசு கர்த்தாவே -2
மரித்தவனை உயிர்ப்பித்தீர் இயேசு கர்த்தாவே வேணடுவோர்க்கு பதில் தருவீர இயேசு கர்த்தாவே -2
பாவியை நேசிக்கின்ற இயேசு கர்த்தாவே பாலத்தையோ வெறுக்கின்ற இயேசு கர்த்தாவே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae