குல தெய்வமே என்
kula theyvamae en
குல தெய்வமே என் குரு நாதனே அருள் செய்யுமே எனை அரசாளுமே -2 என்
1.உன்னத தெய்வம் நீரே எனக்காய் உயிர் தந்த தெய்வம் நீரே -2 காண்கின்ற தெய்வம் நீரே என்னை காக்கின்ற தெய்வம் நீரே -2 குல
2. பரிசுத்த தெய்வம் நீரே எனக்காய் பாடுகளை ஏற்றவரே -2 மகிமையின் தேவன் நீரே என்றும் மாறிடாத நேசர் நீரே -2 குல
3. துதிக்குப் பாத்திரரே எங்கள் தூயாதி தூயவரே -2 அதிசயமானவரே இன்றும் அற்புதம் செய்பவரே -2 குல
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae