கொல்கதாவே கொல்கதாவே
kolgadhaavae kolgadhaavae
கொல்கதாவே கொல்கதாவே கோரமாய் இயேசுவை கொன்றது ஏன் கொல்கதாவே -2
காந்தச் சொரூபனை கருனையின் வேந்தனை எனையாலும் தெய்வத்தை இயேசு மகாராஜனை -2 கொல்
1. பாவ நீச பாவி என்னை மீட்டிட வந்ததாலோ பரலோகம் செல்ல வழி பக்தன் எனக்கு தந்ததாலோ -2
2. குஸ்டரோகி அவனை கூசாமல் தொட்டதாலோ குருடரை முடவரை குணமாக செய்ததாலோ -2
3. சகேயுவை இரட்சிக்க இறங்கிவர செய்ததாலோ செத்த லாசருவை உயிர் பெற செய்ததாலோ -2
4. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சுகம் தந்ததாலோ கலங்கிடும் மாந்தரின் கண்ணீரை துடைத்த தாலோ -2
5. அழகில் சிறந்தவரை அன்பு உள்ளம் கொண்டவரை ஆதரவற்றவர்க்கு தந்தையாய் நின்றதாலோ - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae