கொடியேற்றுவோம் ஜெயக்கொடி
kodiyetruvom jeyakkodi
கொடியேற்றுவோம் ஜெயக்கொடி ஏற்றுவோம் ஜெயவீரர் இயேசுவுக்கே
1. நிந்தனைகள் போராட்டங்கள் நிதம் நம்மை நெருங்குகையில் நீதியின் வலக்கரத்தால் - இயேசு நிதம் நம்மை தேற்றுகிறார்
2. பார் போற்றும் தேவனையே-நான் பாடியே போற்றுவோம் பாவங்கள் சாபங்களை - இயேசு வல்லமையால் தீர்த்திடுவார்
3. இன்பமென்ன துன்பமென்ன எல்லாமே மாயை மாயை சூரியன் கீழெங்கும் - மனிதன் படுகின்ற பாடுகளில்
4. இயேசு ராஜா வருகையிலே- நாம் இமைப்பொழுதில் மாறைந்திடுவோம் வருகையை எதிர்நோக்கி - நாம் ஆயத்தமாகிடுவோம்
5. இரவென்ன பகலென்ன எல்லாமே மாறிப் போகும் பரலோகம் சென்று விட்டால் அங்கு இரவென்று எதுமில்லை
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae