கிருபை தந்து தேற்றினீர் உன்
kirubai thandhu thetrineer un
கிருபை தந்து தேற்றினீர் உன் மகிமைக்கென்று உயர்த்தினீர் உன்னத உறைவிடமே என்னை என்றும் நீர் மறவீர்
1, சுரைச்செடியில் ஒளிந்து கொண்டோம்( டேன் ) தேடி வந்து உணவு தந்தார் பிரயாணம் பெருக செய்தார் அதிசயமாய் வாழ வைத்தார் - 2
2, உம் வார்த்தையை கேளாமல் சித்தம் விட்டு ஓடி சென்றோம்( றேன்) மீனுக்கு கட்டளை தந்து சத்தியத்தை சொல்ல வைத்தார்
3, சேவல் கூவும் மூன்று வேலை மருதலித்து மறந்து போனோம்(னேன்) அழைப்பை உணரச் செய்து நிழலெல்லாம் அற்புதம் செய்தீர் - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan