கிருபை புரிந்தெனை ஆள்
kirubai purindhenai aal
கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்
1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! --- கிருபை
2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து --- கிருபை
3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு --- கிருபை
4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி --- கிருபை
5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து நல்வினையே செய் திராணி அளித்து --- கிருபை
6. அம்பரமீதுறை வானவர் போற்ற கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த --- கிருபை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal