கிருபாசனபதியே என் கதியே
kirubaasanabadhiyae en kadhiyae
கிருபாசனபதியே - என் கதியே கிருபாசனபதியே -2
1. வானசேனை திறள் சூய பணிந்து நிற்க்க தேவ மைந்தனாய் வந்துதித்தீரே -2 கிருபாசன
2. மனுக்குல பாவ சாபம் தீர்த்திட சிலுவையில் தொங்கி மரித்து உயர்திரே -2 கிருப
3. குஷ்டரோகியை தொட்டு தூக்கினீர் முடவனின் கால்களை மான் காலாக்கினீர் -2 கிரு
4. அந்தகார இருள் நீக்கிட வந்த ஜீவவொளியே இயேசு இராஜனே -2 கிருபாசன
5. எரிகோ கோட்டை சுற்றி நடந்திட தடைகள் யாவும் இடிந்து விழுந்திட ஆரவார சத்தம் தோனிக்கு செய்தீரே -2 கிருபா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae