கிருபாகரனே தோத்திரமையா
kirubaagaranae thothiramaiyaa
கிருபாகரனே தோத்திரமையா இயேசு கிருபாகரனே ஸ்தோத்திரமையா தோத்திரமையா, நித்ய தோத்திரமையா, என்றும் கீர்த்தனமையா, சங்கீர்த்தனமயா
சர்வேசுரன், தரும சாகரனே, திரியேக பரா பரமே சுரனே.
பரலோகணியே, படியோர் பிணியே, கருணாலயனார் திவ்ய மாமணியே.
மூலாதிபாலா, மெய்நூலா, செங்கோலா, மனுவேலா, சீலா, அனுகூலா, கோலா, கலா.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal