கிறிஸ்துவுக்குள் நான் மரித்திருந்தேனே
kiristhuvukkul naan marithirundhenae
கிறிஸ்துவுக்குள் நான் மரித்திருந்தேனே இயேசு கிறிஸ்துவுக்குள் நான் பிழைத்தேனே 2 எனக்குள் இயேசு வாழ்வதினால் எனக்குள் என் இயேசு வாழ்வதினால் 2
மரித்தவர் உயிர்த்து எழுவதுண்டு பிழைத்தவர் திரும்ப மரிப்பதில்ல 2 என் இயேசுவை காண நான் காத்திருப்பேன் 2 என் இயேசுவோடு பறந்து சென்றிடுவேன் 2
பாவத்தில் சாபத்தில் மரித்திருந்தேன் என் பாவம் நீக்கி உயிர் கொடுத்தீர் 2 இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன் 2 கிறிஸ்து இயேசுவுக்காக சாட்சி கூறிடுவேன் 2
வருத்தங்கள் வாதைகள் நீக்கிடுவார் உன் வறுமையை வியாதியை நீக்கிடுவார் 2 செழிப்பான சுக வாழ்வை தந்திடுவார் 2 சமாதானம் கூறி உன்னை ஆசீர்வதிப்பார் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae