கிறிஸ்துவை தெய்வமாக தெரிந்து கொண்டேன்
kiristhuvai theyvamaaga therindhu konden
கிறிஸ்துவை தெய்வமாக தெரிந்து கொண்டேன் அவரை விட்டு என்று விலகமாட்டேன் அவரையே முழுமையாக பற்றிக்கொண்டேன் அவரை விட்டு விலகி போகமாட்டேன் -2
உயர்விலும் தாழ்விலும் உம் அன்பைவிட்டு என்று பிரிக்கமாட்டதே - 2
1. உம்மை விட்டு விலக செய்யும் காரியங்கள் யோசேப்பை போல உதறி தள்ளிவிட்டேன்
2. உம்மை துதிக்க தடை வந்தலுமே தானியேல் போல் 3 வேலையும் ஜெபித்திடுவேன்
3. மோசே போல பல காரணம் சொன்னாலும் உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பினீர்
4. யோனா போலா ஓடி ஓடி ஒளிந்தாலூம் உம் வசனம் சொல்ல என்னை அனுப்பினீர்
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer