கிறிஸ்தியேசுவைப் பாடுவோம்!
kiristhiyesuvaip paaduvom!
கிறிஸ்தியேசுவைப் பாடுவோம்! ஏசுக் கிறிஸ்துவைப் போற்றுவோம்! அல்லே லூயா! அல்லே லூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
மரணம் எங்கே போனது? சிலுவையடியில் மாண்டது! சரண கமலம் போற்றுவோம்! சரண கமலம் போற்றுவோம்! அல்லேலூயா... - கிறிஸ்
ஏசுவே நம் நாயகம் கிறிஸ்துவே நம் தாயகம் ஏசுவே நம் போதகம்! ஏசுவே நம் போதகம்! அல்லேலூயா... - கிறிஸ்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal