கேட்கும்போது கொடுப்பாரே
ketkumbodhu koduppaarae
கேட்கும்போது கொடுப்பாரே தட்டும் போது திறப்பாரே -2 தேடும்போது கிடைப்பாரே -2 - உன் தேவை எல்லாம் சந்திப்பாரே -2
அப்பத்தைக் கேட்டால் கல்லைக் கொடுப்பானோ மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானோ -2 தம்மிடம் வேண்டுவோர்க்கு நன்மைகளை கொடுப்பாரே -2
பரத்துக்கு விரோதமாய் உமக்கு முன் பாவம் செய்தேன் உம்முடைய அன்புக்கு நான் பாத்திரன் அல்லவென்றால் -2 உயர்ந்த வஸ்திரத்தை கைக்கு மோதிரத்தை காலுக்கு பாதரட்சை போட்டு மகிழ்ந்திரே -2
ஆயக்காரன் பரிசேயன் உன்னிடத்தில் ஜெபித்த போது அவனவன் தன் தன் நிலைமையை சொன்ன போது ஆயக்காரன் நீதிமான் என்று சொல்லி ஆசீர்வதித்தீர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae