கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
kelungal kodukkappadum thattungal thirakkappadum
கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றாரே இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார் 2
என்னேசு நல்லவர் என்றேன்றும் வல்லவர் 2
பெத்லகேமில் பிறந்தவராம் நாசரேத்தில் வளர்ந்தவராம் 2 நசரேயன் எனப்படுவாரே இயேசு நசரேயன் எனப்படுவாரே 2
நம்மோடிருக்கிறவர் நம்மை என்றும் காக்கிறவர் 2 இம்மானுவேலர் அவர் இயேசு இம்மானுவேலர் அவர் 2
ஜீவனைக் கொடுத்தவரே ஜீவனோடு இருப்பவரே 2 நல் மேய்ப்பர் நீர்தானையா என் இயேசு நல் மேய்ப்பர் நீர்தானையா 2
பாவங்களுக்காக செத்து நீதிக்கு பிழைத்திருக்க 2 சிலுவையின் மேல் சுமந்தாரே இயேசு தம் தழும்பினால் சுகம் தந்தாரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae