கவலைப்படாதே நண்பனே
kavalaippadaadhae nanbanae
கவலைப்படாதே நண்பனே (4)
1. இன்றைக்கிருந்து நாளைக் கருகும் புல்லை தேவன் உடுத்துவிக்கின்றார் அதைக் காட்டிலும் அதிக மேன்மையான உன்னை அவர் உடுத்துவியாரோ? -கவலைப்படாதே நண்பனே (4)
2. சிறகை விரித்து வானில் பறக்கும் பறவைகளுக்குப் பிழைப்பூட்டுகிறார். அதைக் காட்டிலும் விஷேசித்த உன்னை பரமபிதா பிழைப்பூட்டாரோ? -கவலைப்படாதே நண்பனே (4)
3.வனத்தில் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மலர்களை தேவன் உடுத்துவிக்கின்றார் அதைக் காட்டிலும் அதிக மேன்மையான உன்னை அவர் உடுத்துவியாரோ?
4. ஒன்றைக் குறித்தும் நீ கவலை கொள்ளாமல் உன் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் வேண்டுதலோடும் ஸ்தோத்திரத்தோடும் தேவனிடத்தில் சொல்லிடுவாயே -கவலைப்படாதே நண்பனே (8)
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka