கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு
kashtappattu nashtappattu thukkappattu thuyarappattu
கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு -2 கேடு கெட்டு பாடுபட்டேன் கேட்பதற்க்கு ஆளோ இல்லை -2 இத்தனையும் பட்டும் கூட அறிவு மட்டும் வரவே இல்லை -2 தேவனை அறிகிற அறிவு மட்டும் வரவே இல்லை -2
1. ஊரெல்லாம் தேடிப்பார்த்தேன் உலகெங்கும் கேட்டுப் பார்த்தேன் -2 மனுக்குலம் இரட்சிக்க ஒருவரும் இல்லை என்றார் -2 நம்மை மீட்க சிலுவையிலே மரித்து உயிர்த்த தெய்வம் -2 இயேசு ஒருவரே இயேசு ஒருவரே -2
2. கஷ்டப்பட்ட காலங்களில் நஷ்டப்பட்ட நேரங்களில் தூக்கி விட ஒருவர் இல்லை ஆதரிக்க யாரும் இல்லை -2 கஷ்டத்தையும் நஷ்டத்தையும் சிலுவையில் சுமந்த தெய்வம் -2 இயேசு ஒருவரே இயேசு ஒருவரே -2
3. துக்கப்பட்ட வேலையிலும் துயரப்பட்ட நேரத்திலும் கூட யாரும் இல்லை தேற்ற ஒருவரில்லை -2 இயேசு கிறிஸ்து தான் கவலையை மாற்றும் தெயவம் -2 கண்ணீரைத் துடைக்கும் தெய்வம் இயேசு ஒருவரே இயேசு ஒருவரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae