கருவில் உருவாகுமுன்னே
karuvil uruvaagumunne
கருவில் உருவாகுமுன்னே தெரிந்து கொண்டீர் என்னை காப்பாற்றி உமக்கென்று பிரித்தெடுத்தீர் 2
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசப்பா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை 2
சேயை காக்கும் தாயை போல என்னை அணைத்தீரே நல்ல தந்தையாக தோல் மீது என்னை சுமந்தீரே 2
லாஞ்சையுள்ள ஆத்துமாவை விடுவித்தீரே உந்தன் நாமத்தை அறிந்தவரை உயர்த்தி வைத்தியரே 2
உம்மை நோக்கி கூப்பிடுவோர்க்கு பதிலை தந்தீரே ஆபத்திலே அவனோடுயிருந்து தப்புத்தீரே 2
நீடித்த நாட்களால் திருப்தியாக்கினீர் உன் இரட்சிப்பை காண்பித்து கனப்படுத்துகிறீர் 2
சிங்கத்தின் மேலும் விரியன் மேலும் நடக்க செய்கிறீர் பாலசிங்கத்தை வலுசர்பத்தை மிதிக்க செய்கிறீர் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae