கருவாக உருவாக்கி
karuvaaga uruvaakki
கருவாக உருவாக்கி பெயர் சொல்லி என்னை அழைத்தீர் 2 இரத்தத்தால் கழுவி எனக்கு இரட்சிப்பை தந்தீரே 2
நன்றி நன்றி ஐயா நன்றி இயேசையா 4
ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு இருக்கின்றீர் 2 புதிய காரியங்கள் தினம் காண செய்கிறீர் 2
உம்மை நோக்கி காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் 2 உம்மை பற்றிக் கொள்வேன் புதுமைகள் செய்திடுவீர் 2
உம் அன்புக்கு அளவுவுமில்ல கிருபைக்கு எல்லையில்ல 2 உமக்கு நிகராக ஒருவரும் இங்கில்லை 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae