கருணைக் கடலே
karunaik kadalae
கருணைக் கடலே எங்கள் கிருபா நீதி இந்த உலகுக்கு எல்லாம் நீயே அதிபதி (கருணைக் கடலே)
1. உலகத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவனும் உம் படைப்பே காரணம் - ஆஹா -ஆஹா -ஆஹா உயிர் அற்ற உடலும் உம் குரல் கேட்டு ஊக்கமாய் எழுந்து நிற்கும் (கருணைக் கடலே )
2. சத்திய வார்த்தை நித்தமும் அருளி சகலத்தைக் காக்கின்றீர் -ஆஹா - ஆஹா - ஆஹா உம் உத்தம வழிதனில் பாவிகள் அனைவரையும் பரிசுத்தம் ஆக்குகிறீர் (கருணைக் கடலே)
3. வல்லமை படைத்த வான் புகழ் தேவா உமக்கு ஸ்தோத்திரமே ஆஹ - ஆஹ - ஆஹ நல்லவரே நன்மை செய்கின்ற நாதா நானிலத்தை இரட்சியுமே (கருணைக் கடலே)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal