கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்
kartharukkup pudhuppaattaip paadungal
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே பாடுங்கள். கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, துதியைச் சொல்லுங்கள்.
அல்…. லே…லூ….யா - அல்லேலூயா 2
ஜனங்களே பிரபுக்களே பாடுங்கள் சிறியோரே பெரியோரே பாடுங்கள்
ஆனந்த சத்தத்தோடே பாடுங்கள் வாத்தியங்கள் வாசிக்க பாடுங்கள்
வானங்களே களித்துப் பாடுங்கள் பூமியின் குடிகளே பாடுங்கள்
அதிசயமானவரை பாடுங்கள் இரட்சிப்பை உண்டாக்கினார் பாடுங்கள்
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer