கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்
kartharukkup pudhuppaattaip paadungal
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள் பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரைப் பாடிடுங்கள் -2
1. கர்த்தரைப் பாடி ஸ்தோத்திரித்து நாளுக்குநாள் அவர் இரட்சிப்பை கூறிடுவோம் -2 -பூமியின்
2. நம் சொந்த தேசத்தில் அவர் மகிமை சகல ஜனத்துக்கு அவர் அதிசயத்தை கூறிடுவோம் -2 -பூமியின்
3. கர்த்தர் பெரியவரும் ஸ்தோத்திரிக்கப்பட்டவரும் எல்லா தேவர்கலும் பயப்படத்தக்கவரே -2 -பூமியின்
4. மகிமையும் கனமும் அவர் சமுகம் வல்லமையும் மகத்துவமும் அவர் சபையில் -2 -பூமியின்
5. கர்த்தருக்கு மகிமையைச் செலுத்திடுங்கள் காணிக்கை கொண்டு வந்து அவர் பாதம் பனியுங்கள் -2 -பூமியின்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae