கர்த்தருக்கு பயந்தவரே
kartharukku payandhavarae
கர்த்தருக்கு பயந்தவரே எல்லோரும் வந்து கேளுங்கள் - அவர் என் ஆத்துமாவிற்கு செய்தவைகளை சொல்லுவேன்
என் இக்கட்டு காலத்திலே அவரை நோக்கி கூப்பிட்டேன் - - 2 விரைந்து வந்து எனக்கு உதவிகள் செய்தாரே - - 2 - கர்த்தருக்கு
என் வியாதியின்காலத்திலே அவரிடம் அபயமிட்டேன் - - 2 வசனத்தை அனுப்பி அவர் சுகம்தனை தந்தாரே - - 2 - கர்த்தருக்கு
என் தீங்கு நாட்களிலே அவரை நோக்கி அழைத்தேன் - - 2 தம் கூடார மறைவினிலே மறைத்து காத்தாரே - - 2 - கர்த்தருக்கு
என் ஆபத்துக் காலத்திலே அவரை நோக்கி பார்த்தேன் - - 2 எனது முகத்தை அவர் பிரகாசிக்க செய்தாரே - - 2 - கர்த்தருக்கு
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All