கர்த்தருக்கு காத்திருப்போர்
kartharukku kaathiruppor
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கர்த்தரை நம்பினோர் கைவிடபடுவதில்லை -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4
1. கர்த்தர் உம்மை பார்க்கவந்தேன் கிருபையால் ஏற்றுக்கொண்டீர் -2 உம்மை நோக்கி பார்த்ததினால் தன்னிடமாய் சேர்த்துக்கொண்டீர் -2 அல்லேலூயா
2. பயங்கர குழியிலும் உலையான சேற்றிலும் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே -2 எந்தன் கால்களை கன்மலையின் மேவ் உறுதிபடுத்தி நிறுத்தி உள்ளீர் -2
3. உம்மை துதிக்கும் பாடல் எந்தன் வாயில் கொடுத்து உள்ளார் -2 அநேகர் அதை கண்டு கர்த்தாவே உம்மை பாடி மகிந்டுதிடுவார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae