கர்த்தருக்கு காணிக்கை
kartharukku kaanikkai
கர்த்தருக்கு காணிக்கை செலுத்திடுவோம் மனம் மகிழ்ந்து காணிக்கை செலுத்திடுவோம் -2 கட்டாயமாய்யல்ல விசனமுமாய்யல்ல -2 மனதில் நியமித்த நியமத்தின் படியே உற்சாகமாக கொடுத்திடுவோம் -2 தேவன் அதின் மேல் பிரியமாய்யிருக்கிறார் -2
காணிக்கை கர்த்தருக்கு காணிக்கை காணிக்கை இயேசுவுக்கு காணிக்கை
கொடுங்கள் உங்களுக்கும் கொடுக்கப்படும் -2 அமுக்கி குலுக்கி சரியும்படி நன்றாய் அளந்து உம் மடியில் போடுவார் -2 எந்த அளவிலே அளக்கிறாயோ அந்த அளவிலே அளக்கப்படும் -2
ஒற்தலம் வெந்தயம் சீரகத்திலும் தசமபாகம் செலுத்துகின்றீர் -2 நியாயப்பிரமாணம் கற்பிக்கிற நீதி இரக்கம் விசுவாசத்தை விட்டுவிட்டீர் -2 இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் செய்ய வேண்டும் -2
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா நீங்களோ என்னை வஞ்சித்தீர்கள் -2 எதினால் உம்மை நாங்கள் வஞ்சித்தோம் என்றீர -2 தசமபாகத்திலும் காணிக்கையிலும் தான் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae