கர்த்தரோடு நீ இருந்தால்
kartharodu nee irundhaal
கர்த்தரோடு நீ இருந்தால் (2 நாள் 9:2) உன்னோடு அவர் இருப்பார் கர்த்தரை நீ தேடினால் உனக்கு அவர் தென்படுவார் அவரை நீ விட்டு விட்டால் அவர் உன்னை விட்டுடுவார் அவர் உன்னை விட்டுடுவார்
1. கர்த்தரை நீ தேடினால் (2 நாள் 30:9) உன் சிறையிருப்பை மாற்றுவார் கர்த்தரை நீ தேடினால் அவர் உனக்கு இறங்கிடுவார் - 2
பல்லவி
அல்லேலூயா ஆமென் - 2
2. பரிசுத்தம் பண்ணிக் கொண்டால் உன் மீறுதல்கள் மன்னித்திடுவார் கர்த்தரை நீ துதித்தாலே மகிழ்ச்சி தானாய் வருமே - 2 (2 நாள் 30 19- 25)
பல்லவி
அல்லேலூயா ஆமென் - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer