கர்த்தரின் பந்தியில் வா
kartharin pandhiyil vaa
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா கர்த்தரின் பந்தியில் வா.
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின்
ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ? பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ? தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின்
தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு. பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு. சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்
அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே. இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா - கர்த்தரின்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal