கர்த்தரின் ஊழியரே
kartharin oozhiyarae
கர்த்தரின் ஊழியரே கர்த்தரை துதியுங்கள் கர்த்தரின் நாமத்தை என்றும் துதியுங்கள் 2
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா 2 அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா 2
இன்று முதல் என்றென்றும் கர்த்தரின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக 2 சூரியன் தோன்றி மறையும் திசை தொடங்கி கர்த்தரின் நாமத்தை தோத்தரிப்போம் 2
கர்த்தர் எல்லா ஜாதிகளில் உயர்ந்தவரே அவர் மகிமை வானத்துக்கு மேலானதே 2 உன்னதத்தில் வாசம் பண்ணும் தேவனானவர் நம் கர்த்தருக்கு சமமானவர் ஒருவர் இல்லை 2
வானத்திலும் பூமியிலும் உள்ளவர்கள் அவரை நோக்கி பார்க்கும்படி தாழ்த்தினாரே 2 சிறியவனை புழுதியிலிருந்து தூக்கினாரே எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தினாரே 2
அவர்களை பிரபுக்களோடும் தமது ஜனத்தின் அதிபதியோடு அமர செய்கிறார் 2 மலடியை சந்தோஷமாய் பிள்ளை பேற்றினால் வீட்டிலே என்றும் குடி இயிருக்க பண்ணுகிறார் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae