கர்த்தரின் நாமம் உயர்ந்தது
kartharin naamam uyarndhadhu
கர்த்தரின் நாமம் உயர்ந்தது அவரின் செயல்கள் சிறந்தது நினைக்க முடியாத அதிசயம் செய்யும் கர்த்தரின் நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே ஆமென் அல்லேலூயா-4
அலங்கார வாசலிலே ஒரு முடவன் இருந்தானே சீஷர்களிடம் பணத்தை கேட்டானே பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை இயேசுவின் நாமத்தால் எழும்பி வா வா வா பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை இயேசுவின் நாமத்தால் எழும்பி வா
பல்லவி
சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே – 2 இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே – 2 ஆமென் அல்லேலூயா – 4
பக்கத்தில் ஆயிரம்பேர் வந்தாலும் செங்கடல் தடையாக நின்றாலும் எங்களை சத்துரு அழிக்க முடியாது இயேசுவின் நாமத்தால் துரத்துவோம் எங்களை சத்துரு அழிக்க முடியாது இயேசுவின் நாமத்தால் துரத்துவோம்
பல்லவி
சர்வ வல்லவர் இயேசுராஜனே உங்க நாமமே சொன்னால் போதுமே – 2 இயேசு நாமம் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடக்குதே – 2 ஆமென் அல்லேலூயா – 4
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar